ரஷ்யாவைத் தாக்க அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணை – யுக்ரைன் பயன்படுத்த ஜோ பைடன் அனுமதி!
Monday, November 18th, 2024
ரஷ்யாவைத் தாக்குவதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்
அமெரிக்க அதிகாரி ஒருவர் இதனை உறுதி... [ மேலும் படிக்க ]


