இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
Tuesday, November 12th, 2024
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றையதினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.21 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.83 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றையதினம் 2.928 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
000
Related posts:
எல்லையில் தவிக்கும் சிரிய அகதிகளுக்கு உதவ ஜோர்டான் இணக்கம்!
வங்காள விரிகுடாவில் திடீர் மாற்றம்! வளிமண்டவியல் திணைக்களம் !
எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சிவஞானம் ஒருங்கிணைப்பு குழு தலைவரா...
|
|
|


