இஸ்ரேல் மீது வான் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா !
Tuesday, November 26th, 2024
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று முன்தினம் பெய்ரூட்டில் இஸ்ரேல்... [ மேலும் படிக்க ]


