இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால் போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தயார் – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை!
Sunday, January 19th, 2025
இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால், ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமது நாடு தயார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசா... [ மேலும் படிக்க ]


