வெளிநாட்டு செய்திகள்

நெருக்கடியால் திணறும் இலங்கை – அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய மத்திய அரசு முடிவு!

Monday, July 18th, 2022
திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விடுத்த கோரிக்கையை அடுத்து இலங்கையின் நிலைமை குறித்து நாளை செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக்... [ மேலும் படிக்க ]

இலங்கை குறித்து ஆராய அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துங்கள் – இந்திய பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேரிக்கை!

Friday, July 15th, 2022
இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஆராய, இந்திய மத்திய அரசாங்கம், அனைத்து கட்சிகளின் கூட்டத்தை அழைக்கவேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் கோரியுள்ளது. காங்கிரஸின் சிரேஸ்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அரசியல் குழப்பம் – தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறிவுறுத்து!

Thursday, July 14th, 2022
இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, இலங்கையில் அவசரகால நிலை... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை – புடின் எச்சரிக்கை!

Sunday, July 10th, 2022
உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு – 42 வயதான சந்தேக நபரொருவர் கைது!

Friday, July 8th, 2022
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது இனந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் மேற்கு நகரான நாராவில் கூட்டமொன்றில் கலந்துகொண்டு, அவர்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கையை பாதிக்காது – அமெரிக்கா அறிவிப்பு!

Friday, July 8th, 2022
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கையை பாதிக்காது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி – 19 பேர் படுகாயம்!

Tuesday, July 5th, 2022
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அமெரிக்கா உருவான 246 ஆவது... [ மேலும் படிக்க ]

மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு – பிரித்தானியா மற்றும் பிரான்சில் அபாயகர நிலவரம் – உலகளவிலும் மீண்டும் தீவிர நெருக்கடி!

Saturday, July 2nd, 2022
உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பல நாடுகளில் சுகாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. அத்துடன் கடந்த வாரத்தில் உலகளாவிய ரீதியில் தொற்று 18 சதவீதம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

Thursday, June 30th, 2022
கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரேனா தொற்றின் புதிய திரிபு இதுவரை 110 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் – உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, June 28th, 2022
குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஜி7 மாநாட்டில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான்,... [ மேலும் படிக்க ]