வெளிநாட்டு செய்திகள்

மானிய விவகாரம் – எலான் மஸ்க்சை மிரட்டும் ட்ரம்ப்!

Wednesday, July 2nd, 2025
மானி​யத்தை ரத்து செய்​தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்​னாப்​பிரிக்கா​வுக்கு திரும்​பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.... [ மேலும் படிக்க ]

மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கு ட்ரம் நிதிக் குறைப்பு – 2030 ஆம் ஆண்டில் 14 மில்லியன் இறப்புக்களுக்கு வாய்ப்பு!

Wednesday, July 2nd, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும்  அதிகமான இயற்கைக்குப்... [ மேலும் படிக்க ]

பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு!

Saturday, June 28th, 2025
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று  தீப்பிடித்து எரிந்ததில்   29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280... [ மேலும் படிக்க ]

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுக்கள் நிறுத்ம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

Saturday, June 28th, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா விதித்துள்ள கடுமையான வரியே இந்த... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை  –  ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி !

Tuesday, June 24th, 2025
இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், தாமும், தாக்குதல்களை நிறுத்த முடியும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி... [ மேலும் படிக்க ]

தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் – இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் பெரும் ஆபத்து!

Tuesday, June 24th, 2025
உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல் – கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்!

Saturday, June 21st, 2025
இஸ்​ரேல் ௲ ஈரான் போர் நேற்று 8 ஆவது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு... [ மேலும் படிக்க ]

புற்றுநோய் போன்ற நாடு இஸ்ரேல்’ – ஈரானுக்கு வட கொரியா ஆதரவு!

Saturday, June 21st, 2025
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை "கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்" என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் ‘அயன் டோம்’ கட்டமைப்பில் தோல்வி – இஸ்ரேல் இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரானின் ஏவுகணைகள்!

Saturday, June 21st, 2025
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து வருகிறது. இத்தனை காலம் அயன் டோமை யாராலும் மிஞ்சவே முடியாது எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதைத் தாண்டி ஈரான் ஏவுகணைகள்... [ மேலும் படிக்க ]

ஈரானுடன் கைகோர்த்து சீனா –  சீனாவுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி தடை!

Saturday, June 21st, 2025
ஈரானுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவுகின்ற சீனா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொருளாதாரத் தடை விதித்துள்ளார். இஸ்ரேல் - ஈரானுக்கு இடையில்... [ மேலும் படிக்க ]