வெளிநாட்டு செய்திகள்

இம்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதமானது – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Friday, May 12th, 2023
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது, ஆகவே அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்ட அதேநேரம் இம்ரான்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் முன்னாள் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜர்: 1000 பேர் கைது !

Thursday, May 11th, 2023
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக நேற்று அவர் ரேஞ்சர் எனப்படும் துணை இராணுவப் படையினரால் கைது... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!

Wednesday, May 10th, 2023
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஊழல் வழக்கு தொடர்பில், இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை ஈரான் தூக்கிலிடுகிறது: ஐநா!

Wednesday, May 10th, 2023
ஈரான் சராசரியாக வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை தூக்கிலிடுகிறது என ஐக்ிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 209 பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

சூடான் மோதல் – யுனிசெஃப் ஆதங்கம்!

Monday, May 8th, 2023
சூடானில் நடந்து வரும் மோதல் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன. தெற்கு டார்ஃபர் பகுதியில் சூறையாடப்பட்ட அல்லது எரிக்கப்பட்டதால் சேமித்து... [ மேலும் படிக்க ]

சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய இராணுவம் புதிய திட்டம்..!

Monday, May 8th, 2023
சீனா மற்றும் பாகிஸ்தான் நடமாட்டத்தைக் கண்காணிக்க எல்லைப் பகுதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உளவுத்துறையை வலுப்படுத்தவும் போர் ஏற்படும் சூழலில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் தொடரும் கொலைகள்!!

Monday, May 8th, 2023
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிதாரி ஒருவரால்  எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

டெக்சாஸ் வணிக வளாகத்தில் எட்டுப் பேர் சுட்டுக்கொலை!

Sunday, May 7th, 2023
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிதாரி ஒருவரால்  எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ் !

Sunday, May 7th, 2023
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த சனிக்கிழமை முடிசூடினார். இங்கிலாந்து ராணி 2- ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு... [ மேலும் படிக்க ]

முடிவுக்கு வந்தது உலகில் கொரோனா சர்வதேச அவசர நிலை – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Saturday, May 6th, 2023
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில்... [ மேலும் படிக்க ]