இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரம் – ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு!
Saturday, May 10th, 2025
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பட்டுள்ளன.
விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில்... [ மேலும் படிக்க ]


