நாட்டை பொறுப்பேற்க அஞ்சியவர்கள் இன்று சுதந்திரம் தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது – காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தில் வடக்கு – தெற்கு என்று வேறுபாடு கிடையாது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
Wednesday, May 29th, 2024
வடக்கு ,தெற்கு
வேறுபாடின்றி அனைவருக்கும் காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி ஊடகமையத்தில்... [ மேலும் படிக்க ]


