பிரதான செய்திகள்

நாட்டினது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்பு பிரதானிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பணிப்பு!

Saturday, July 27th, 2024
முழு நாட்டினதும், பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வித இடையூறுமின்றி நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 90 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 27th, 2024
நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 90 சதவீதத்தை எதிர்வரும் ஆண்டிலிருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

கடந்த 7 மாதங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மில்லியனை தாண்டியது – சுற்றுலா அமைச்சின் அறிக்கையில் தகவல்!

Saturday, July 27th, 2024
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஜூலை 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மில்லியனை (1,095,675) தாண்டியுள்ளதாக சுற்றுலா மற்றும்... [ மேலும் படிக்க ]

உடலில் விஷம் கலப்பதனால் இலங்கையில் வருடத்திற்கு 1000 பேர் வரை உயிரிப்பு – தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி தெரிவிப்பு!

Saturday, July 27th, 2024
உடலில் விஷம் கலப்பதனால் இலங்கையில் வருடத்திற்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவத வெளியானது அதிவிசேட வர்த்தமானி !

Friday, July 26th, 2024
நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின்... [ மேலும் படிக்க ]

எத்தகைய தடைகள் வந்தாலும் நீதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்!

Friday, July 26th, 2024
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான நீதி நடவடிக்கைகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தடுக்கப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் நியமனம் சட்டபூர்வமானது – சபாநாயகர் தெரிவிப்பு!

Friday, July 26th, 2024
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார். அதன்படி பொலிஸ் மா அதிபரை... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் – அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, July 26th, 2024
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன... [ மேலும் படிக்க ]

மூத்த போராளி, தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Thursday, July 25th, 2024
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மூத்த போராளி, எமது சமகால தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் “பனாகொடை மகேஸ்வரன் ” அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]

நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்!

Thursday, July 25th, 2024
நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன சுகவீனம் காரணமாக தனது 81 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு தேசிய... [ மேலும் படிக்க ]