செப்டம்பர் 1 முதல் யாழ்ப்பாணம் வருகின்றது இண்டிகோ!
Wednesday, August 7th, 2024
சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை
ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவை
செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக... [ மேலும் படிக்க ]


