பெரும் போக பயிர்ச்செய்கைக்காக 15 ஆம் திகதிமுதல் நீர் திறந்துவிடப்படும் – விவசாய அமைச்சு!
Wednesday, October 2nd, 2024
பெரும் போக பயிர்ச்செய்கைக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நீர் திறந்துவிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அதன்... [ மேலும் படிக்க ]


