பிரதான செய்திகள்

இலங்கையின் பரீட்சை ஆணையாளராக திருமதி . மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா!

Friday, January 17th, 2025
இலங்கையின் பிரதி பரீட்சை ஆணையாளராக பதவி வகித்த திருமதி. மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்கள் தற்போது இலங்கையின் பரீட்சை ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். இலங்கையின் முதலாவது... [ மேலும் படிக்க ]

மக்கள் சரியான தீர்மானங்களை சரியான இடங்களில் எடுக்காததன் விளைவு – எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் –  முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Friday, January 17th, 2025
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள்... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்த இடமில்லை – ஜனாதிபதி அனுர!

Friday, January 17th, 2025
சுயாதீன தாய்வான் எண்ணக்கருவை தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைந்துக் கொள்வதற்காக சீன அரசினால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும்,... [ மேலும் படிக்க ]

விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு கவுன் அணிந்து செற்ற பெண் ஆசிரியைகளால் குழப்பம் – மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

Friday, January 17th, 2025
பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக கவுன் அணிந்து வந்த பெண் ஆசிரியைகள் குழுவை... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மழை நிலைமை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!  

Friday, January 17th, 2025
காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளைமுதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு –  இருவர்பலி!

Thursday, January 16th, 2025
மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளில் சட்டபூர்வபாகங்கள் அகற்றுவதைத் தடுப்பதற்கும், மேலதின பாகங்களைஅகற்றுவதற்கும் இணக்கம்!

Thursday, January 16th, 2025
முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாகப் பொருத்தப்பட்ட பாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத மேலதிக பாகங்களை அகற்றுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

15 நாள்களுக்குள் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு!

Thursday, January 16th, 2025
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா... [ மேலும் படிக்க ]

கொள்கலன் அனுமதி தாமதம் –  இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 30 கப்பல்கள்!

Thursday, January 16th, 2025
கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடித்துவக்கு... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அனுமதி!

Thursday, January 16th, 2025
நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி... [ மேலும் படிக்க ]