தினசரி செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பார்வை குறைபாடுடைய மக்களுக்கு விசேட வாக்குச்சீட்டு – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!

Wednesday, July 24th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, முதன்முறையாக பார்வை குறைபாடுடைய சமூகத்தினருக்காக விசேட வாக்குச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்!

Wednesday, July 24th, 2024
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 22 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா!

Wednesday, July 24th, 2024
  யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண பதில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு நாடாளுமன்றம் கலைக்கப்படாது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, July 24th, 2024
வரவு - செலவு திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை இந்த ஆண்டு கலைக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைத்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, July 24th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியினை தாமதமின்றி... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டுக்கான பாடநூல்கள் விநியோகம் – சீருடைத் துணிகளை முழுமையாக இலவசமாக வழங்குவதற்கும் சீன அரசாங்கம் இணக்கம்!

Wednesday, July 24th, 2024
2025 ஆம் கல்வி ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி திட்டம் – இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள், நிறைவு செய்ய நடவடிக்கை – நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் அறிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள், நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த... [ மேலும் படிக்க ]

தேர்தல் வாக்களிப்புக்கு அவசியமான அழியாத மை உள்ளிட்ட ஆவண பொருட்களை கொள்வனவு செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை!

Tuesday, July 23rd, 2024
தேர்தல் வாக்களிப்புக்கு அவசியமான அழியாத மை உள்ளிட்ட ஆவண பொருட்களை உடனடியாகக் கொள்வனவு செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது இதன்படி மை, கடித உரை, பேனை, பென்சில், காகிதம்... [ மேலும் படிக்க ]

விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வட்டியில்லாக் கடன் – புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்து!

Tuesday, July 23rd, 2024
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு... [ மேலும் படிக்க ]

மூடப்படும் அபாயத்தில் பல தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]