
மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
Tuesday, June 10th, 2025
......1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி... [ மேலும் படிக்க ]