தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு!
Monday, August 28th, 2023
தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல்
கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய கொழும்பு கோட்டை
நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]


