முக்கிய செய்தி

கிரிக்கெட் வரலாற்றில் உலகம் திரும்பி பார்க்கும் பேசுபொருளாக மாறிய அஞ்சலோ மத்யூஸின் ஆட்டமிழப்பு – டைம் அவுட் செய்யப்பட்ட முதல் துடுப்பாட்ட வீரராகவும் பதிவானார் மத்தியூஸ்!

Tuesday, November 7th, 2023
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் அஞ்சலோ மத்யூஸ் 'Time Out' (டைம் அவுட்) முறையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார். இது உலகமே திரும்பி... [ மேலும் படிக்க ]

யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும் – நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, November 7th, 2023
புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வாகனத் தரிப்பிடம்,... [ மேலும் படிக்க ]

வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டகளுக்கு செல்லும் நபர்களுக்கு கட்டாய 28 நாள் பயிற்சி வழங்குவதை அரசாங்கம் மாற்றியமைக்காது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Tuesday, November 7th, 2023
வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டு வேலைக்காகச் செல்லும் நபர்களுக்கு கட்டாயமாக 28 நாள் பயிற்சி வழங்குவது தொடர்பான கொள்கைகளை அரசாங்கம் மாற்றியமைக்காது என தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளை மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்!

Tuesday, November 7th, 2023
கடந்த சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த போகத்தில்... [ மேலும் படிக்க ]

இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா – இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்களிப்பவர்கள் ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Tuesday, November 7th, 2023
40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் சட்டசபை தேர்தலும் சத்தீஷ்காரின் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிற நிலையில் இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா என பிரதமர் மோடி... [ மேலும் படிக்க ]

விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடம் மீது ரஷ்யா தாக்குதலில் – 19 உக்ரைன் வீரா்கள் உயிரிழப்பு – தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய துயரச் சம்பவம் ஜனாதிபதி வொலோடிமீா் ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!

Tuesday, November 7th, 2023
உக்ரைனில் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 19 உக்ரைன் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகுவே காரணம் – பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என இஸ்ரேல் மக்கள் போராட்டம் !

Tuesday, November 7th, 2023
பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போரில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வாருங்கள் – புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு!

Monday, November 6th, 2023
இலங்கை கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

டிப்பரில் மணலை கடத்தியவர்கள் செயலால் தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம் – சிறுப்பிட்டி பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பு!

Monday, November 6th, 2023
டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்ததொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்றுமுதல் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, November 6th, 2023
விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்றுமுதல் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக விவசாயிகளுக்கு,... [ மேலும் படிக்க ]