இன்றிலிருந்து அடுத்த சில நாள்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Wednesday, November 29th, 2023
தென் கிழக்கு வங்காள விரிகுடா
கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளையிலிருந்து
(29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை... [ மேலும் படிக்க ]


