முக்கிய செய்தி

ஐசிசி டி20 கிரிக்கெட் – சகல துறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பகிரிந்து கொண்ட வனிந்து ஹசரங்க.!

Thursday, May 16th, 2024
‍‍ஐசிசி டி20 கிரிக்கெட்டின் அண்மைய சகல துறை (all rounder) வீரர்களுக்கான தரவரிசையில், பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசனுடன் இணைந்து வனிந்து ஹசரங்க முதலிடத்தை பகிரிந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 228... [ மேலும் படிக்க ]

6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைக்கு செல்கின்றனர் – வெளிப்படுத்தியது நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு!

Thursday, May 16th, 2024
600,000 பாடசாலை மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள்... [ மேலும் படிக்க ]

கல்வி நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பான சுற்றுநிருபம் – நாட்டில் 1,220 பாடசாலை கொத்தணிகள் அமைக்கப்படும் – கண்காணிக்க 350 பாடசாலை சபைகள் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, May 15th, 2024
கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 பாடசாலை கொத்தணிகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி... [ மேலும் படிக்க ]

தைவானை அச்சுறுத்தும் சீனா – புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன் எல்லை மீறிய போர் விமானங்கள்!

Wednesday, May 15th, 2024
சீனாவின் சுமார் 45 போர் விமானங்கள், தைவான் எல்லையை மீறி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தைவானின் புதிய ஜனாதிபதி பதவியேற்க இன்னும் ஒரு... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது இரண்டு தசாப்த ஆட்சி – பதவி விலகினார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்!

Wednesday, May 15th, 2024
சிங்கப்பூரில் நீண்ட காலம் பிரதமராக இருந்த லீ சியென் லூங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 20 ஆண்டு காலம் பிரதமராக இருந்த அவரின் ஆட்சிகாலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் – ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுங்கள் – பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஜனாதிபதி ரணில் பணிப்பு!

Wednesday, May 15th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Wednesday, May 15th, 2024
பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன – இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தகவல்!

Wednesday, May 15th, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். குறித்த விண்ணப்பங்களில் 84... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் – குசல் மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு விசா கிடைப்பதில் சிக்கல்!

Wednesday, May 15th, 2024
2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டார்.... [ மேலும் படிக்க ]

உத்தேச மின்சார சபை சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு இரகசிய ஆவணமாக சபாநாயகரிடம் கையளிக்கப்படும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

Tuesday, May 14th, 2024
உத்தேச மின்சார சபை சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு இரகசிய ஆவணமாக சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்துள்ள... [ மேலும் படிக்க ]