2020 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான விசேட அறிவித்தல்!
Friday, March 11th, 2022
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்
தராதர சாதாரண தரப் பரீட்சையின், செய்முறை பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பங்கள்
தொடர்பான அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]


