புத்தாண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பாக பொலிஸ் பேச்சாளரின் விசேட அறிவிப்பு!
Monday, March 28th, 2022
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில்
தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு பொலிசார்
பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த தகவல்களை... [ மேலும் படிக்க ]


