பிரதான செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே நெருக்கடிக்கு தீர்வு – கடன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவால் ஆலோசனைக் குழுவொன்றும் நியமனம்!

Thursday, April 7th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே ஒரே தீர்வு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் – கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!

Wednesday, April 6th, 2022
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  கேட்டுக்கொண்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருங்கள் – பொரோனா தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Wednesday, April 6th, 2022
கடந்த வருடம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருந்தது.  இதன் காரணமாக இம்முறை புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களும்... [ மேலும் படிக்க ]

மருந்து இறக்குமதிக்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவி வழங்குகிறது உலக சுகாதார ஸ்தாபனம்!

Wednesday, April 6th, 2022
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உதவியை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பதவி விலக மாட்டார் – மீண்டும் தெரிவித்தார் ஜோன்சன் பெர்ணான்டோ!

Wednesday, April 6th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ இந்த... [ மேலும் படிக்க ]

தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும் – பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களிடம் வலியுறுத்து!

Wednesday, April 6th, 2022
நாடளாவிய ரீதியில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

அரசிடமே பெரும்பான்மை உள்ளது – இல்லையென நிரூபித்தால் நாடாளுமன்றம் கலைப்பு – எதிரணியின் யோசனைப்படி தேர்தலுக்கு செல்லவும் அரசு தயாரென அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, April 6th, 2022
அரசாங்கத்திடமே பெரும்பான்மை உள்ளது. அவ்வாறு பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல முடியுமென சபை முதல்வரும்... [ மேலும் படிக்க ]

மக்கள் நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் வன்முறை கும்பல்கள் புகுந்து நாட்டை சீரழிக்க இடமளிக்க முடியாது – முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, April 6th, 2022
மக்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தாலும் குழப்பங்களை ஏற்படுத்தும் கும்பல்கள் உள்ளே புகுந்து வன்முறையாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இன்று கோட்டாபயவை போ என்பவர்கள் நாளை உங்களையும் கூறுவார்கள் – ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அவசியம் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!

Wednesday, April 6th, 2022
இன்று கோட்டாபயவை போ என்று சொல்கிறார்கள் நாளை நீங்களோ நானோ ஆட்சிக்கு வந்தாலும் அதே நிலை தான் ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு போதுமானளவு சந்தைக்கு விநியோகம் – எரிபொருள் விநியோக நடவடிக்கையையும் தடையின்றித் தொடர துறைசார் தரப்பு உறுதி!

Wednesday, April 6th, 2022
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்றுமுன்தினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலின்டர்கள்... [ மேலும் படிக்க ]