நாடாளுமன்ற விவாதங்கள்

தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களைப் போல ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் மாணவரது கல்வியிலும் அரசு அதிக அக்கறை செலுத்துமா? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, July 6th, 2016
நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளிலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் மீது செலுத்தப்படுகின்ற அவதானங்களைபோல் தமிழ் பகுதிகளை சாராத இடங்களிலுள்ள தமிழ்ப்... [ மேலும் படிக்க ]

தென் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் வடபகுதி மக்களுக்கும் வழங்கப்பட்டனவா?

Friday, June 24th, 2016
அண்மையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் உயிரிழப்புகள் உட்பட பாரிய சேதங்கள் ஏற்பட்டிருந்தன. இதன் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் பாரிய அழிவுகள்... [ மேலும் படிக்க ]

சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, June 10th, 2016
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

இரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? –  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 9th, 2016
மண்டைக்கல்லாறு, குடமுருட்டிக்குளம், பாலியாறு ஆகிய புதிய குளங்களை இணைத்து அவற்றின் கொள்ளளவினை பெருக்கி அதனூடாக விவசாயத்தினை அபிவிருத்தி செய்வதுடன் நீர் விநியோகத்திற்கும்... [ மேலும் படிக்க ]

மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 9th, 2016
மும்­மொழிக் கொள்­கையை அமு­லாக்கும் செயற்­பா­டுகள் ஆக்­க­பூர்­வ­மா­ன­தாக காணப்பட­வில்­லை­யென சுட்­டிக்­காட்­டிய ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற... [ மேலும் படிக்க ]

நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் 2016.05.20 ஆந் திகதி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகாண பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம்.

Saturday, May 21st, 2016
நேற்றுமுதினம் நாடாளுமன்றத்தில் நிலையான கட்டளைகள் 23/2 இன் கீழ் சுமார் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற... [ மேலும் படிக்க ]

10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தில் வடக்கு – கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளது விகிதாசாரம் குறித்து தெளிவுபடுத்த முடியுமா?  – பிரதமரிடம்  டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, May 20th, 2016
சுமார் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு, தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற பகுதியாக எமது வடபகுதி இருப்பதால், இளம் வயதினர் சமூகவிரோத... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்டா? நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, May 17th, 2016
யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் தொடர்பில் காவலத்துறையினர் அண்மையில் 'ரொக் டீம்' என்றொரு குழுவினரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவரும்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் ஒருபோதும் அபிவிருத்தியையோ, வாழ்வாதாரத்தையோ எதிர்த்தவர்கள் அல்லர். மக்களைக்காட்டி, மக்களுக்குத் தேவையில்லை என்று கூறி, அன்று தொடக்கம் இன்று வரை அவற்றை எதிர்த்தவர்களால் எமது மக்களின் தேவைகள் பல இன்றும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளன. – டக்ளஸ் தேவானந்தா

Thursday, May 5th, 2016
'மலர்ந்தது தமிழர் அரசு" என்று கூறியவர்கள், இன்று வடக்கு மாகாண ஆட்சிப் பதவியில் இருந்துகொண்டு இருக்கின்ற நான்கு அமைச்சுக்களை யார் யாருக்கிடையில் பங்கிட்டுக் கொள்வது என்பதில்... [ மேலும் படிக்க ]

தமிழ் நாட்டில் இருந்து இலங்கை திரும்புவதற்காக சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் இலங்கை அகதிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசு விசேட ஏற்பாடுகள் மூலம் நிறைவுசெய்து கொடுக்க முன்வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, May 4th, 2016
1983ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள் யுத்தப் பாதிப்புகள்  காரணமாக சுமார் 304269 பேர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு சென்றதாகவும் இதில் சுமார் 204269... [ மேலும் படிக்க ]