ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இடையே விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி!
Monday, October 25th, 2021
இலங்கையுடனான தனது ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்திய ஜப்பான், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா... [ மேலும் படிக்க ]


