தினசரி செய்திகள்

எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்துமாறு அலி சப்ரி கோரிக்கை!

Wednesday, November 17th, 2021
எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சப்ரி, இந்த... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் அனைவருக்கும் “பூஸ்டர்” தடுப்பூசி கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று 17 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

இன்று கார்த்திகை முதலாம் திகதி: ஐயப்ப பக்தர்களின் விரதம் ஆரம்பம்!

Wednesday, November 17th, 2021
இன்று கார்த்திகை முதலாம் திகதி: ஐயப்ப பக்தர்களின் விரதம் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவின் கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் ஆலயத்திற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளி... [ மேலும் படிக்க ]

நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களியுங்கள் – வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த ஆதரவு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை!

Tuesday, November 16th, 2021
நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை வழங்கும் நோக்குடன் வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த ஆதரவு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.   பல்வேறு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழாவை நடத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, November 16th, 2021
உள்ளூர் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உத்தேச ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவை, தெரிவு செய்யப்பட்ட ஆறு பிரிவுகளின் கீழ் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Tuesday, November 16th, 2021
கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை பராமரிக்கவே சுகாதார அதிகாரிகளுக்கு பொலிஸார் உதவுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி யோசனை – பிரத்தியேக தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, November 16th, 2021
பிரத்தியேக தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச நிறுவனங்கள்,... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது – பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Tuesday, November 16th, 2021
பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாட்டின் கீழ் தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எந்த உண்மையும் இல்லை – யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என மாவட்டச் செயலர் அறிவிப்பு!

Tuesday, November 16th, 2021
யாழ்ப்பாணத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் எரி பொருள் நிரப்பு நிலையங்களில் திரண்டிருந்தனர். சப்புகஸ்கந்தை எண் ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்றுமுதல் 50... [ மேலும் படிக்க ]

புதிய சுகாதார வழிகாட்டல் இன்றுமுதல் நடைமுறையில் – தொடர்ந்தும் ஒன்றுகூடுல்கள், கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு!

Tuesday, November 16th, 2021
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால்... [ மேலும் படிக்க ]