தினசரி செய்திகள்

நாடு முழுவதும் மின்தடை – நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நாசவேலையாக இருக்கலாம் – சபையின் பொது முகாமையாளர் குற்றச்சாட்டு!

Friday, December 3rd, 2021
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நாசவேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களில் 42 சதவீதமானவை உந்துருளியினால் ஏற்பட்டவை – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
வீதி விபத்துக்களில் 42 சதவீதமானவை உந்துருளியினால் ஏற்பட்டவையெனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம் 12 சதவீதமான விபத்துக்கள் பாரவூர்தி மற்றும் டிப்பர் ரக வாகனத்தினால்... [ மேலும் படிக்க ]

2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30 ஆயிரம் ஆட்சேபனைகள் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளும் உரிமைகோரல்களும் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

எரிவாயு கசிவின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இன்று – வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள பகுதிகளுக்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு விஜயம்!

Thursday, December 2nd, 2021
கடந்த சில தினங்களாக எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ள, எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் கப்பலில் வைத்தே எரிவாயுவின் தரம் ஆராயப்பட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அறிவிப்பு!

Thursday, December 2nd, 2021
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

பாரத பிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Thursday, December 2nd, 2021
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதமர் நரேந்திர மோடியை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார். இதன்போது, இருநாட்டு உறவுகளை... [ மேலும் படிக்க ]

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது!

Thursday, December 2nd, 2021
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல்நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது. முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால்... [ மேலும் படிக்க ]

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விசேட சந்திப்பு!

Wednesday, December 1st, 2021
இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வருகிறது புதிய சட்டம் – சட்ட வரைவினை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!

Wednesday, December 1st, 2021
தேர்தல்களின் போது வேட்பாளர்கள் செலவிடும் தொகையை வரையறை செய்வது குறித்த சட்ட வரைவினை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். தேர்தலின் போது மெய்யான... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, December 1st, 2021
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்... [ மேலும் படிக்க ]