தினசரி செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்திற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு தெரிவிப்பு!

Tuesday, September 3rd, 2024
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்திற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 7, 8 மற்றும் 9... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி – புதிய வாக்காளர்களாக 2 ஆயிரத்து 463 பேர் இணைவு!

Tuesday, September 3rd, 2024
யாழ். மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் புதிய வாக்காளர்களாக 2ஆயிரத்து 463 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பதில்  அரச... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்த பெண் உயிரிழப்பு!

Monday, September 2nd, 2024
செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர்... [ மேலும் படிக்க ]

23 வேட்பாளர்கள் மாயம்: தொலைபேசி இலக்கங்களும் போலியானவை -தேர்தல்கள் ஆணைக்குழு குமுறல்!

Monday, September 2nd, 2024
இலங்கைத்தீவு இம்மாதம் 21ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை – வைத்திய நிபுணர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

Monday, September 2nd, 2024
இலங்கையிலுள்ள  கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார். குடும்ப சுகாதாரப்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் – திலீபன் எம்.பியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரமாண்டமான ஆதரவு பேரணி!

Monday, September 2nd, 2024
ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏட்டிக்குபோட்டியாக... [ மேலும் படிக்க ]

331 பட்டதாரிகள் சிறைச்சாலையில் – பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் பரபரப்பு தகவல்!

Saturday, August 31st, 2024
நாட்டிலுள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? – வெளியான வழிகாட்டி!

Saturday, August 31st, 2024
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

சவாலான சூழ்நிலைகளில், பயந்து ஓடாது எதிர்கொள்வதே முக்கியம் – அமைச்சர் அலி சப்ரி !

Saturday, August 31st, 2024
சவாலான சூழ்நிலைகளில், பயந்து ஓடுவது முக்கியம் அல்ல, அதை எதிர்கொள்வதுதான் முக்கியம் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி – குடிவரவு குடியகல்வு திணைக்களம்!

Saturday, August 31st, 2024
குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் நேற்று(30) நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எவ்வித நெரிசலும் இல்லாமல், நேற்று... [ மேலும் படிக்க ]