தினசரி செய்திகள்

பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, November 16th, 2020
பாடசாலைகளில் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளைகளை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பதா, இல்லையா என்பது குறித்து சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 18ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ச தலைமையில் கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்!

Monday, November 16th, 2020
கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் பல அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.. இந்நிலையில் பிரதமர்... [ மேலும் படிக்க ]

மினுவன்கொட கொரேனா கொத்தணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, November 16th, 2020
மினுவன்கொட கொரோனா கொத்தணி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். மினுவன்கொட கொத்தணியில் இதுவரை சுமார் 3106 பேர் அடையாளம்... [ மேலும் படிக்க ]

வில்பத்து சரணாலயப் பகுதி காடழிப்பு விவகாரம் – வனப்பகுதி மீண்டும் செழிப்புற நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என நீதிமன்று உத்தரவு!

Monday, November 16th, 2020
வில்பத்து சரணாலய வனப் பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு... [ மேலும் படிக்க ]

இளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் வணிகக் கடன் – அமைச்சர் நாமல் மத்திய வங்கியுடன் விஷேட கலந்துரையாடல்!

Monday, November 16th, 2020
சிறு தொழில் நிறுவனங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு அரச வங்கிகள் மூலம் குறைந்த வட்டியுடன் வணிகக் கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை பிரதமரால் நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!

Monday, November 16th, 2020
2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் நாளை பிற்பகல் 1.40 அளவில் பாதீடு... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சைகளுக்காக மேலும் வைத்தியசாலைகள் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் சில வைத்தியசாலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவை கருதி குறித்த வைத்தியசாலைகளில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் வழமைக்கு திரும்பும் கொழும்பு – மேல் மாகாணத்தை விட்டு வெளியேற அனுமதி – கொரோனா பரவலை தடுக்கும் தேசிய மையம் தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020
மேல் மாகாணத்திற்கு வெளியே பயணிப்பதற்கு தடை செய்து அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படுவதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய மையம்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் நாளை தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளில் நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020
முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி. முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள்... [ மேலும் படிக்க ]

இருதய சிகிச்சைகள் நாளைமுதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் இடம்பெறும் – யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, November 15th, 2020
யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைகள் நாளைமுதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]