விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை – கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!
Wednesday, January 6th, 2021
விமானப்படை வீரர்கள் பாடசாலை
ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி
அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விமானப்படை வீரர்கள்... [ மேலும் படிக்க ]


