ரஷ்யாவுக்கு அருகே அதிசக்தி வாய்ந்த நில அதிர்வு – பல நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Wednesday, July 30th, 2025
ரஷ்யாவுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வையடுத்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 8.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப்... [ மேலும் படிக்க ]


