இராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!
Thursday, July 31st, 2025
இராமேஸ்வரம் - இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
4 கோடியே 19 இலட்சம் இந்திய... [ மேலும் படிக்க ]


