பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு – பொது பாதுகாப்பு அமைச்சு!
Thursday, July 31st, 2025
பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பிரிவில் 5,000 பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்களும் தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
000
Related posts:
சாட்டி பிரதேசத்தின் குடிநீர் தொடர்பில் புதிய திட்டம் உருவாக்கப்படும் - வேலணை பிரதேசசபை தவிசாளர் கருண...
இன்று நள்ளிரவு முதல் பேருந்து பயண கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைகிறது!
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் - கல்வி அமைச்சின் செயலா...
|
|
|


