விந்தை உலகம்

பழங்கால ஹீப்ரூ ஓலையை திறக்காமலே அதன் தகவல்களை படித்த ஆராய்ச்சியாளர்கள்!

Thursday, September 22nd, 2016
பைபிளின் `பழைய ஏற்பாடு` புத்தகங்ளில் , இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலே மிகப் பழமையான வாசகங்கள் அடங்கிய ஹீப்ரூ ஓலை ஒன்றை படிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல்... [ மேலும் படிக்க ]

ஒஸ்கார் களத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம்!

Thursday, September 22nd, 2016
வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரித்த திரைப்படமான விசாரணை, 2017 ஆம் ஆண்டின் அகாடமி விருதுகளுக்கு வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும்... [ மேலும் படிக்க ]

iPhone 7 கைப்பேசியினை வடிவமைப்பதற்கு செலவாகும் தொகை 224.80 அமரிக்க டொலர் செலவு!

Thursday, September 22nd, 2016
அப்பிள் நிறுவனம் கடந்த வாரத்தின் பிற்பகுதியில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus எனும் புதிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. இக் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள... [ மேலும் படிக்க ]

ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரி நீக்கம்?

Wednesday, September 21st, 2016
ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரி மற்றும் ஏனைய வரிகளை நீக்குவதற்கு அவதானம் செலுத்தியுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புத்துறை... [ மேலும் படிக்க ]

கின்னஸ் சாதனை புரிந்த கனடா விஞ்ஞானிகள்!

Wednesday, September 21st, 2016
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளனர். கனடாவில் உள்ள வாட்டர்லூ... [ மேலும் படிக்க ]

2017இல் பூமியில் விழும் விண்வெளி ஓடம்!

Wednesday, September 21st, 2016
சீனாவின் முதலாவது விண்வெளி நிலையம் அடுத்த ஆண்டு இறுதியில் வளிமண்டலத்தில் எரிந்தபடி பூமியில் விழ இருப்பதை சீன அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 2017இன் கடைசி பாதியில் இந்த விண்வெளி கலன்... [ மேலும் படிக்க ]

ஆர்டிக் பனி அதிகபட்ச வீழ்ச்சி!

Wednesday, September 21st, 2016
ஆர்டிக் பனி 2016 ஆம் ஆண்டில் வரலாற்றில் இரண்டாவது அதிகளவு சுருங்கி 2007 ஆம் ஆண்டு சாதனையை சமன் செய்துள்ளது. கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதியாகும் போது ஆர்டிக்கின் பனி சூழ்ந்த பகுதி 4.11... [ மேலும் படிக்க ]

தானியங்கி வாகன ஒழுங்கு வழிகாட்டு நெறி: அமெரிக்கா வெளியீடு!

Tuesday, September 20th, 2016
ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வாகனங்கள் விரைவாக அதிகரித்து வருவதால், அதனை ஒழுங்குப்படுத்தும் முயற்சியாக வழிகாட்டும் நெறியை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. காரின் பாதுகாப்பு,... [ மேலும் படிக்க ]

குருதியின் உண்மையான நிறம் சிவப்பா?

Monday, September 19th, 2016
குருதியின் உண்மையான நிறம் நீலம். குருதியில் ஆக்ஸிஜன் சேர்வதால் சிவப்பாக மாறுகிறது. பெரும்பாலான நேரம் ஆக்ஸிஜன் ரத்தத்தோடு கலந்திருப்பதால் அதன் நிறம் சிவப்பு என நம்பப்படுகிறது என்ற... [ மேலும் படிக்க ]

பஜாஜ் இலத்திரனியல் நிறுவனம் இலங்கையிலும்!  

Monday, September 19th, 2016
இந்தியாவின் இலத்திரனியல் சாதனங்களை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனமான பஜாஜ் எலெக்ரிக்கல்ஸ் நிறுவனம் தரமான தனது இலத்திரனியல் சாதனங்களை இலங்கையில்... [ மேலும் படிக்க ]