ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு!
Monday, September 1st, 2025
.......ஆப்கானிஸ்தானின் - இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக... [ மேலும் படிக்க ]


