புதிய ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!
Sunday, January 4th, 2026
.......2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]


