Monthly Archives: April 2023

நாட்டில் இனப்பிரச்சினை இல்லை – தமிழ் அரசியல்வாதிகள் மீது சரத் வீரசேகர குற்றச்சாட்டு!

Wednesday, April 5th, 2023
நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது எனவும் தமிழ் அரசியல்வாதிகளே இனப்பிரச்சினை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்களவர்களை இனப்படுகொலையாளர்கள் என சித்தரிக்கிறார்கள்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி விவகாரம் – அமைச்சரவையில் உணர்வுகளை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ் !

Tuesday, April 4th, 2023
வெடுக்குநாறி விவகாரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின் வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய... [ மேலும் படிக்க ]

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு ஆயிரத்து 5 ரூபாவால் இன்று நள்ளிரவுமுதல் விலைக்குறைப்பு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

Tuesday, April 4th, 2023
12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 5 ரூபாவால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் விலை... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை – உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!

Tuesday, April 4th, 2023
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் குழு பிரதமரை சந்தித்தது !

Tuesday, April 4th, 2023
உள்ளூராட்சி சபைகள் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Tuesday, April 4th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, மார்ச் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரையான... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

எளிமையாக உடை அணியுங்கள் – மருத்துவர்கள் அறிவுறுத்து!

Tuesday, April 4th, 2023
சூரியனின் வெப்பம் அதிகரித்துள்ள இந்த நாட்களில் அதிகப்படியான நீரிழப்பு காரணமாக, மருத்துவர்கள் எளிமையான ஆடைகளை அணிய அறிவுறுத்தியுள்ளனர். BIG FOCUS திட்டத்தில் இணைந்துகொண்ட கொழும்பு Lady... [ மேலும் படிக்க ]

மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், கிளர்ச்சியாளர்கள்... [ மேலும் படிக்க ]

திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை உரிய முறையில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, April 4th, 2023
கொழும்பு மாநகர சபையுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் உரிய முறையில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]