Monthly Archives: March 2023

உள்ளூராட்சித் தேர்தல் நடந்தால் பொருளாதாரப் பிரச்சினை தீருமா – அமைச்சர் பந்துல குணவர்த்தன கேள்வி!

Sunday, March 26th, 2023
"உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதால் பொருளாதாரப் பிரச்சினை தீருமா" என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார். எனினும்,... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் திட்டமிடல்களை வகுப்பதற்காக நிபுணர் குழு – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, March 26th, 2023
விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

முடங்குவதற்கு இனியொரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது – துறைமுக சேவைகள் சார் தொழிற்சங்கம் அரசாங்கத்திடம் உறுதி!

Sunday, March 26th, 2023
துறைமுக அதிகார சபையின் கீழ் பணி புரியும் இழுவை படகு மற்றும் சிறிய கப்பல் செலுத்துநர்களின் சங்க அதிகாரிகள் துறைமுக சேவைகள் முடங்குவதற்கு இனியொரு போதும் இடமளிக்கப் போவதில்லை என... [ மேலும் படிக்க ]

வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயார் – அமெரிக்காவிற்கு ஈரான் ஆதரவுப் படைகள் எச்சரிக்கை!

Sunday, March 26th, 2023
தங்கள் நிலைகளில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக சிரியாவில் உள்ள ஈரானிய சார்புப் படைகள் தெரிவித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து ஆராய பிரதமர் தலைமையில் குழு நியமனம் – அடுத்த வாரம் விஷேட அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்க ஏற்பாடு என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவிப்பு!

Sunday, March 26th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகத் தோற்றிய அரச அதிகாரிகளின் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலை முதலாம் தவணை திங்களன்று ஆரம்பம் – தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளும் முன்னெடுப்பு கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, March 26th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்ததாகவும் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தனன்!

Sunday, March 26th, 2023
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

நாட்டில் வருடாந்தம் 19 சதவீத மரக்கறிகளும், 21 சதவீத பழங்களும் வீண் விரயமாகின்றன – விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டு!

Saturday, March 25th, 2023
நாட்டில் வருடாந்தம் முறையான போக்குவரத்து நடவடிக்கைகள் இன்மையினால், 19 சதவீத மரக்கறிகளும் 21 சதவீத பழங்களும் வீண் விரயம் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி படுத தோல்வி -198 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி அபார வெற்றி!

Saturday, March 25th, 2023
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் வெற்றி... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில் இந்தியா மகிழ்ச்சி!

Saturday, March 25th, 2023
சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில், இந்தியா தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு, இந்த உதவி, உறுதுணையாக இருக்கும்... [ மேலும் படிக்க ]