Monthly Archives: February 2023

கொழும்பில் இடம்பெறும் டாடா நிகழ்வில் பங்கேற்பதற்காக 650 க்கும் மேற்பட்ட இந்திய பிரதிநிதிகள் வருகை!

Tuesday, February 7th, 2023
கொழும்பில் இன்று நடைபெறவுள்ள Tata Steel மற்றும் Tata Tiscon வருடாந்த முகவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 650 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். நேற்று நாட்டை... [ மேலும் படிக்க ]

மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பில் கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்து!

Tuesday, February 7th, 2023
விவசாய அமைச்சுக்கு விவசாயிகள் வழங்கிய அறிக்கையின்படி, மழையினால் சில பிரதேசங்களில் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் உரிய கவனம் செலுத்தி பயிர் சேத... [ மேலும் படிக்க ]

13 ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் – பௌத்த பிக்குகள் தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
13 ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் என பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளதாக யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

Tuesday, February 7th, 2023
நியூசிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ் ஹாப்கின்ஸ் அவர்களுக்கு இலங்கை சார்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]

பிரான்சில் தீ விபதது – வீடொன்றில் இருந்த தாய் மற்றும் 7 குழந்தைகள் உயிரிழப்பு!

Tuesday, February 7th, 2023
பிரான்சின் வடக்குப் பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் 7 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். பாரிஸில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை – விவசாய திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
நாட்டில் இந்த வருடம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அத்திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

Tuesday, February 7th, 2023
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 08 ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை... [ மேலும் படிக்க ]

வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் – மத்திய வங்கி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரச வருமானம் 1,806.7 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 1,322.0 பில்லியனுடன் ஒப்பிடும் போது 36% அதிகரிப்பு என்றும் இலங்கை... [ மேலும் படிக்க ]

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு!

Tuesday, February 7th, 2023
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வரவு செலவு திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

துருக்கியில் பேரழிவு – 3500 தாண்டியது உயிர் பலி – எட்டு மடங்காக அதிகரிக்கலாமென எச்சரிக்கை!

Tuesday, February 7th, 2023
தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் கனமழை மற்றும் பனியுடன் போராடி... [ மேலும் படிக்க ]