Monthly Archives: February 2023

துருக்கியில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
துருக்கியில் பாரிய நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 9 இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர்களில் 8 பேருடன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, February 7th, 2023
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்... [ மேலும் படிக்க ]

முட்டைகளுக்கான புதிய விலையுடன் வர்த்தமானி!

Tuesday, February 7th, 2023
முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை விதித்து புதிய வர்த்தமானியொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

80,000 பேரில் 20,000 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள்!

Tuesday, February 7th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 80,000 வேட்பாளர்களுள் 20,000 வேட்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உள்ளூராட்சி சபை... [ மேலும் படிக்க ]

அடிப்படை உரிமை மனு விசாரணை ஜூலை 14இல்!

Tuesday, February 7th, 2023
பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்துண்டிப்பை தவிர்க்குமாறு மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்துள்ள... [ மேலும் படிக்க ]

சர்வதேச கால்பந்தாட்ட வீரரும் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளார்!

Tuesday, February 7th, 2023
துருக்கியின் பூகம்ப இடிபாடுகளிற்குள் சர்வதேச கால்பந்தாட்ட வீரர் ஒருவரும் சிக்குண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்சியா நியுகாஸ்டில் ஆகியவற்றின் முன்னாள் கால்பந்தாட்ட... [ மேலும் படிக்க ]

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது முறையற்றது – மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

Tuesday, February 7th, 2023
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியுமாயின் ஜனாதிபதி, பிரதமர் பதவி எதற்கு,? நாட்டின் நிர்வாகத்திற்கு மக்கள் நேரடியாக தமது பிரநிதிகளை தெரிவு செய்ய... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தாமதமாகும் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

Tuesday, February 7th, 2023
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கல் ,நலன்புரி சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு தாமதமாகும். பொருளாதார... [ மேலும் படிக்க ]

துருக்கி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 500 ஐ தாண்டியது – 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயங்களுக்குள்ளானதாகவும் தகவல்!

Monday, February 6th, 2023
சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 7.8... [ மேலும் படிக்க ]

சீனா தமது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் – சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை!

Monday, February 6th, 2023
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் பணம் செலுத்த முடியாததால் சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா... [ மேலும் படிக்க ]