வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் – மத்திய வங்கி தெரிவிப்பு!
Tuesday, February 7th, 2023
2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரச வருமானம் 1,806.7 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 1,322.0 பில்லியனுடன் ஒப்பிடும் போது 36% அதிகரிப்பு என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2022 நவம்பரில், 220.7 பில்லியனாகவும் ஒக்டோபரில், 138 பில்லியனாக பதிவாகியுள்ளது.இதனால், ஒக்டோபருடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அரச வருவாய் 60% அதிகரித்துள்ளது.
இதேவேளை 2022 ஒக்டோபரில், 120.3 பில்லியனாக இருந்த வரி வருவாய் நவம்பரில் 205.1 பில்லியனாக 70% அதிகரித்துள்ளது என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சின் செயலா...
குளவி கொட்டியதில் 25 மாணவர்கள் காயம் - 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் - கிளிநொச்சி மகா வித்தியாலயத்த...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் – மூவரை கட்சியிலிருந்த...
|
|
|


