நியூசிலாந்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!
Tuesday, February 7th, 2023
நியூசிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ் ஹாப்கின்ஸ் அவர்களுக்கு இலங்கை சார்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெசிந்தா ஆர்டெர்ன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தொழிற்கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் நியூசிலாந்தின் பிரதமராகப் பதவியேற்றிரந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தொல்புரம் சிவபூமி முதியோரில்லத்தில் இரு புதிய கட்டடங்கள் திறப்பு!
22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!
238 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் - பெட்ரோலிய பிரிவி...
|
|
|


