அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம் – பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, September 13th, 2022
தற்போது காணப்படுகின்ற பொருளாதார
நிலைமையின் கீழ், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு
அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால் சேவை யாப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

