நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் முயற்சியை ஊக்குவிக்க கருவாடு பதனிடும் இயந்திரம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!
Wednesday, September 14th, 2022
கிளிநொச்சியில் நன்னீர் மீன் கருவாட்டு
உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் பெண்களின் முயற்சியை ஊக்குவிக்கும்
முகமாக கருவாடு பதனிடும் இயந்திரத்தை கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

