Monthly Archives: February 2022

கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்லும் – அரச மருத்து அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, February 2nd, 2022
தற்போதைய கொசோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது என அரச மருத்து அதிகாரிகள் சங்கம்  எச்சரித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

பயிர்களின் விளைச்சலை மட்டுமல்ல கற்கும் கல்வியின் விளைச்சலையும் சிறப்பாக அறுவடை செய்ய வேண்டும் – மாணவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை!

Wednesday, February 2nd, 2022
மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் முழுமையான கவனத்தை செலுத்தி, எதிர்காலத்தில் தமிழர் தேசத்தை வழிநடத்தும் அறிவுஜீவிகளாக திகழ வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

செங்குந்தா இந்துக் கல்லூரி மைதான பெயர் பலகையை திரை நீக்கம் – பாரம்பரிய மரபுரிமை பொங்கல் விழாவினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

Wednesday, February 2nd, 2022
யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்தின் பெயர் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார். குறித்த... [ மேலும் படிக்க ]

தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
அரசாங்கம் நல்லிணக்கத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில் கரிசனையாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண தமிழ்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தால்... [ மேலும் படிக்க ]

நாளையதினம் நாடு முழுவதும் “கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைத்திட்டம்” முன்னெடுப்பு!

Wednesday, February 2nd, 2022
"நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் - வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள்" என்ற திட்டம் நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

பொலிஸார் விடும் தவறுகளே ஊடகங்களில் செய்தியாகின்றன – அதில் தவறில்லை என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸாருடைய குறைபாடுகள் தொடர்பாக மக்கள் தமக்கு முறைப்பாடு வழங்கலாம். எனவும், அவ்வாறான முறைப்பாடுகளை ஊடகங்களும் தன்னிடம்... [ மேலும் படிக்க ]

தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு அரச தலைவர் மின்சக்தி அமைச்சருக்கு பணிப்புரை!

Wednesday, February 2nd, 2022
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மின்சக்தி அமைச்சருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

அரசியல் காரணிகளுக்காக நாம் ஒருபோதும் தேர்தல்களை ஒத்தி வைக்கப் போவதில்லை – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
தற்போதைய அரசாங்கமானது ஜனநாயக நடைமுறையை தெளிவாக நம்பி, அதனைப் பாதுகாக்கும் அரசாங்கமாக இருப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

கடந்த டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளது – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Wednesday, February 2nd, 2022
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் 2022 ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் – மக்களே அவதானம் என எச்சரிக்கிறது சுகாதார அமைச்சு!

Wednesday, February 2nd, 2022
ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கமைய, மருத்துவ தரவுகளின்படி ஒமிக்ரோன்... [ மேலும் படிக்க ]