செங்குந்தா இந்துக் கல்லூரி மைதான பெயர் பலகையை திரை நீக்கம் – பாரம்பரிய மரபுரிமை பொங்கல் விழாவினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

Wednesday, February 2nd, 2022

யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்தின் பெயர் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.

குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதேவேளை யாழ் செங்குந்தா இந்துக் கல்லூரியின் மைதான பெயர் பலகை திரை நீக்கம் மற்றும் பொங்கல் விழாவிற்கு பிரதம் விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்திருந்தார்.

இதன்போது கலாசார  பாரம்பரிய முறைப்படி  சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டு வரவெற்கப்பட்ட அமைச்சர் யாழ். செங்குந்தா பாடசாலை சமூகத்தின் பாரம்பரிய மரபுரிமை  பொங்கல் விழாவினை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கின் விவசாய பண்ணைகளில் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்பு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்த...
யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டு...
உதயன் பத்திரிகை செய்தி பொய்யானது -தேர்தல் திணைக்களத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிய முறைப்பாடு! (பிரதி ...