Monthly Archives: January 2022

ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படாது – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, January 25th, 2022
ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

அரச அச்சக திணைக்களத்தினால் அகற்றப்பட்ட கடதாசி விற்பனையில் பாரிய முறைகேடு – விசாரணைக்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும உத்தரவு!

Tuesday, January 25th, 2022
வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கு உட்பட்ட அரசாங்க அச்சகத்தில், அகற்றப்பட்ட கடதாசி விற்பனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெஜன... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை தினசரி மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை – குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்து மின்சாரத்தை சேமிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

Tuesday, January 25th, 2022
நாட்டில் நிலவும் மின் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 25 ஆம் திகதி அதாவது இன்று... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவிப்பு!

Tuesday, January 25th, 2022
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40 ஆயிரம் மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அடுத்து 10 இலட்சத்து 49 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை – ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, January 25th, 2022
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கி விடுதலை... [ மேலும் படிக்க ]

அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியமும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் – வலி தெற்கு பிரதேச சபையில் வலியுறுத்து!

Monday, January 24th, 2022
பிரதேசத்தின் அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியத்தையும் கருத்திற்கொண்டு அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சகல பிரஜைகளுக்குமான டிஜிற்றல் பணப்பை மென்பொருள் – நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Monday, January 24th, 2022
டிஜிற்றல் தேசிய அடையாள அட்டைடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் டிஜிற்றல் பணப்பை மென்பொருளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இளைஞர் விவகார... [ மேலும் படிக்க ]

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Monday, January 24th, 2022
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – புதிய கொத்தணி பரவ வாய்ப்பு என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!!

Monday, January 24th, 2022
நாட்டில் உள்ள பாடசாலைகளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, மூடப்பட்ட இடங்கள் மற்றும் சிறிய... [ மேலும் படிக்க ]

இயற்கை விவசாயம் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகள் கிடைக்கப்பெறவில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Monday, January 24th, 2022
கொரோனா பரவல் காரணமாக அதிகாரிகளால் இயற்கை விவசாயம் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகளை அறிவிக்க முடியாதிருந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]