Monthly Archives: November 2021

விலை உயர்வே எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்கு காரணம் – முறையான விசாரணைகளை உறுதி செய்வது தமது கடமை – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Monday, November 29th, 2021
சமையல் எரிவாயுவின் விலை உயர்வே நாட்டில் தற்போது ஏற்படும் வெடிப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண... [ மேலும் படிக்க ]

SL vs WI இரண்டாவது டெஸ்ட்டுக்கு மழையினால் இடையூறு!

Monday, November 29th, 2021
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆரம்பம் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

கிழக்கில் 91 ஆயிரம் கிலோ சேதனப் பசளை இராணுவத்தினரால் விநியோகம்!

Monday, November 29th, 2021
பயிரிடுதல் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சேதனைப் பசளையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க கடந்த சில மாதங்களில் இராணுவம் அத்தகைய சேதனைப் பசளையை உற்பத்தி... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் – ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறை பணிப்பாளர் சந்திம ஜீவந்தர வலியுறுத்து!

Monday, November 29th, 2021
ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு... [ மேலும் படிக்க ]

இலங்கை தென்னாபிரிக்க வைரசினால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது – விமானநிலையத்தில் ஆபத்து என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, November 29th, 2021
விமான நிலையத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் காரணமாக ஆபிரிக்க வைரஸ் இலங்கையில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

யாழ். கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று நடத்தப்படவில்லை – நாவாந்துறை பங்குத்தந்தை விளக்கம்!

Monday, November 29th, 2021
யாழ் கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அடிகளார்... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மதகுருமார் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, November 29th, 2021
எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மத குருமார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சில எதிர்க் கட்சி... [ மேலும் படிக்க ]

உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் புத்தாண்டுக்குள் பாரிய நெருக்கடியை எதிரகொள்ள நேரிடும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, November 29th, 2021
மக்கள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின், எதிர்வரும் புத்தாண்டுக்குள் நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும்... [ மேலும் படிக்க ]

புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

Monday, November 29th, 2021
புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எல்.எம்.டி. தர்மசேன இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பெலவத்தவிலுள்ள பரீட்சைகள் திணைக்கள வளாகத்தில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்கும் இறக்குமதியாளர்கள்!

Monday, November 29th, 2021
பருப்பு, சீனி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளமை தொடர்பில், மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை... [ மேலும் படிக்க ]