Monthly Archives: June 2021

மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் பலி!

Friday, June 11th, 2021
மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Pyin Oo Lwinஎன்ற நகரில் இராணுவ விமானம் தரையிறங்கிய வேளை இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து – வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

Friday, June 11th, 2021
வடக்கு கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று வடக்குக் கடலில்  நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவு என வெளியாகும் சேய்தி உண்மைக்கு புறம்பானது – இராஜாங்க அமைச்சர் நாலக்கே கொடஹேவா தெரிவிப்பு!

Friday, June 11th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் இருந்து பெருமளவிலான எண்ணெய் கசிவு ஏற்படுவதாக சர்வதேச செய்திச் சேவை ஒன்று வெளியிட்ட செய்தி உண்மைக்குப்... [ மேலும் படிக்க ]

புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி – ஒரு இலட்சம் ரூபா வரை அபராத தொகை அதிகரிக்கும் என சுற்றாடல் அமைச்சு தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
புதிய சுற்றாடல் சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள  சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா – கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 இற்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் ஏ.அர்.எம்.தௌபீக்... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் மடு தேவாலய உற்சவம்!

Thursday, June 10th, 2021
ஜூலை மாதம் 2 ஆம் திகதி மன்னார் தேவாலயத்தின் வருடாந்த ஆடிமாத உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில்... [ மேலும் படிக்க ]

20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது – பெற்றுள்ளனர் – சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
இலங்கையில் இதுவரையில் 20 இலட்சத்து 31 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு... [ மேலும் படிக்க ]

பெரும் போகத்திற்கு தேவையான சேதனப் பசளை விநியோகத்திற்கு விசேட திட்டம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான சேதனப்பசளையை போதிய அளவில் விநியோகத்திற்கென விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த... [ மேலும் படிக்க ]

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் – நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை!

Thursday, June 10th, 2021
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைகளின் கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – வடக்கின் ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விசேடமாக கண்காணிக்குமாறு சுகாதார பணிப்பாளர் மற்றும் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ள வடக்கின் ஆளுநர் திருமதி சார்ள்ஸ் வைத்தியர் ஓய்வு... [ மேலும் படிக்க ]