Monthly Archives: June 2021

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்க தேர்தல் பட்டியல் தகவல்களை கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
2022 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தேவையான தேர்தல் பட்டியல் தகவல்களை குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் பயன்படுத்தும் இலவச மென்பொருள் அறிமுகம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
பாடசாலை மாணவர்கள் வீட்டிலிருந்து இணையவழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலவசமாக பயன்படுத்தக்கூடிய மென்பொருள் ஒன்றை எதிர்வரும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை 18 ஆம் திகதிவரை நீடிப்பு!

Thursday, June 10th, 2021
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் தினம் எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் 2020 /... [ மேலும் படிக்க ]

அரசியல் ,பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை – எத்தியோப்பியா கலந்துரையாடல்!

Thursday, June 10th, 2021
அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைக்கு அமைவாக, ஆபிரிக்கப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

வலிகாமம் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு தொற்றுறுதி!

Thursday, June 10th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் 108 பேர் உட்பட வடக்கில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கிளினிக் சேவையூடாக மருந்துகளை பெறும் நோயாளர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

Thursday, June 10th, 2021
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் COVID 19 நிலைமை தொடர்பாக தபால் மூலமாக அனுப்ப... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – வழிமுறைகளை இறுக்கமாக அனுசரிக்குமாறு பொதுமக்களிடம் அராணுவத் தளபதி வலியுறுத்து!

Thursday, June 10th, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

அரச மருத்துவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, June 10th, 2021
கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை வழங்கும் அரச மருத்துவர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் நம்பிக்கை!

Thursday, June 10th, 2021
எதிர்வரும் ஜூலைமுதல் ஆகஸ்ட் மாதங்களுக்குள் இலங்கையில் கொரோனா பரவலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் – வெளியானது அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு!

Thursday, June 10th, 2021
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]