Monthly Archives: July 2019

வடக்கின் ரயில் பயண வேகத்தை குறைக்க முயற்சி!

Wednesday, July 31st, 2019
வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் ரயிலின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பயணிகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து மகிந்த தேசப்பிரிய!

Wednesday, July 31st, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், போலி வேட்பாளர் எனக்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு செப்டெம்பர் முதல் நேரடி விமான சேவை – இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க!

Wednesday, July 31st, 2019
பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு ஸ்டிகர் ஒட்டப்படாமல் மதுபானம் விற்பனை செய்ய தடை – நிதி அமைச்சு!

Wednesday, July 31st, 2019
இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான மதுபானங்களுக்கும் கலால் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பாதுகாப்பு ஸ்டிகர் ஒட்டப்படாமல் விற்பனை செய்ய தடை... [ மேலும் படிக்க ]

அரச வங்கிகள் தனியார் மயமாகாது – ஜனாதிபதி!

Wednesday, July 31st, 2019
அரச வங்கிகளை மேலும் பலப்படுத்த வேண்டுமே ஒழிய அவற்றை ஒருபோதும் தனியார் மயப்படுத்தக்கூடாது. அன்று போலவே இன்றும் அதுவே தனது அரசியல் கொள்கையாக காணப்படுகின்றது என என ஜனாதிபதி ... [ மேலும் படிக்க ]

காற்றின் வேகம் 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!

Wednesday, July 31st, 2019
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு குறைவு!

Wednesday, July 31st, 2019
இந்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து இலங்கை... [ மேலும் படிக்க ]

குளவி கொட்டி கர்ப்பிணி பெண் பலி – யாழ்ப்பாணததில் துயரம்!

Wednesday, July 31st, 2019
யாழ்ப்பாணத்தில் கருங்குளவிகளின் தாக்குதலுக்கு இலக்கான கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எட்டு மாத கர்ப்பிணியும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும்... [ மேலும் படிக்க ]

புர்கா ஆடைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்!

Wednesday, July 31st, 2019
இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான... [ மேலும் படிக்க ]

மிக கொடிய விஷத்தன்மை கொண்ட காய்கறிகள் இலங்கையில் உற்பத்தி – அமைச்சர் பி.ஹரிசன்!

Wednesday, July 31st, 2019
உலகில் காய்கறி வகை உற்பத்தியில் ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தி நாட்டில் இடம்பெறுவதாக விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள... [ மேலும் படிக்க ]